Thursday, April 18
Shadow

தளபதியின் மாஸ்டர் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி வெளியாகிறது காரணம் ஏன் தெரியுமா ?

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் தளபதியுடன் மிக முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருவது நாம் அறிந்த விஷயம் இந்த படத்துக்கு மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு உள்ளது இதற்க்கு முக்கிய காரணம் இந்த படத்தின் இயக்குனர். லோகேஷ் கனகராஜ் தான் அதற்கு எடுத்துகாட்டாக இந்த படத்தின் போஸ்டர்கள் அமைந்தது.

தற்போது இந்த படத்தின் ரிலிஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது வரும் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி வெளியாகிறது என்று அறிவித்துள்ளனர் தமிழ் வருடபிறப்புக்கு ஐந்து நாட்கள் முன்னே ஏன் ரிலிஸ் செய்கிறார்கள் தெரியுமா பத்தாம் தேதி புனித வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அதை தொடர்ந்து நான்கு நாட்கள் தொடர் விடுமுறை இதை வைத்து தான் இந்த படம் ஐந்து நாட்கள் முன்னே வெளியாகிறது .