

இயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் யோகி பாபு நடிச்சிருக்கும்(?) படத்திற்கு காக்டெய்ல்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் வேலுடன் கடவுள் முருகன் கெட்டப்பில் யோகி பாபு போஸ் கொடுத்தார்.
அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே இப்படக் குழு எதிர்பார்த்த அளவு சர்ச்சையை ஏற்படுத்திச்சி.
அதே சமயம் தமிழ்க்கடவுள் முருகன் கெட்டப்பில் உள்ள யோகிபாபு- தோற்றத்துக்கு டீம் விளக்கம் குடுத்தாலும், படத்திற்கு காக்டெய்ல் என மதுவின் பெயரை வைத்திருப்பதும் சர்ச்சையைக் கிளப்பிச்சு..
அப்படி ஓரிரு நாள் ட்ரெண்டிங்-கில் இருந்த இப்படம் வரும் ஜூலை 10ல் ஓடிடியில் ரிலீஸாகப் போவதா அறிவிப்பு வந்துருக்கு..
முன்னாடியாவது இது மாதிரி சர்ச்சையைக் கிளப்பும் படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் முற்றுகை நடத்த போறதாவெல்லாம் சொல்லுவாய்ங்க.. ஆனா இப்படி ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் பிட் படம் தொடங்கி முருகக் கடவுள் கிண்டல் வரையிலான படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க புது வழி தேடிகிட்டு இருக்காய்ங்க
