Tuesday, April 28
Shadow

அஜித் ரசிகர்கள் செய்த சாதனை.! இப்போ விஜய் ரசிகர்களும் தொடர்ந்தனர்.

நடிகர் அஜித், விஜய் ரசிகர்களின் தொடர் சண்டை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. தல அஜித்தின் வேதாளம் படத்தில் வந்த ஆலுமா டோலுமா பாடல் youtubeல் 1 கோடி பேர் பார்த்து சாதனை படைத்து வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் #1CrHitsForAalumaDoluma என்ற tag கிரியேட் செய்து டிரண்ட் செய்து கலக்கினர்.

இதைத் தொடர்ந்து விஜய்யின் ஹிட் படமான தெறி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் #1YearOfTheriFirstLook என்ற tag செய்து இந்திய அளவில் இவர்கள் ஒருபக்கம் டிரண்ட் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க நம்ம ஊர் டிரண்ட்லாம் பார்த்து பாலிவுட் மற்றும் தெலுங்கு படஉலகம் ஆச்சர்யத்தில் பார்க்கின்றனர் நம்ம ரசிகர்களை..

Leave a Reply