Friday, June 2
Shadow

அஜித் ஆந்திரா போக ரஜினிகாந்த் காரணமா??

தல எப்போதும் ஒரே தல தான் என்றும் தனிமை விரும்பி அதன் பொருட்டே அவர் ஆந்திரா செல்கிறார் படபிடிப்புக்கு A K 57 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் முடிந்த நிலையில் அடுத்த வாரம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முதலில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் உள்ள ஒரு தனியார் பிலிம் சிட்டியில் நடத்த சிறுத்தை சிவா முடிவு செய்திருந்தார். ஆனால் அதே தேதிகளில் ரஜினியின் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு அங்கு நடக்கவிருப்பதை கேள்விப்பட்ட அஜித்

ஒரே இடத்தில் இருவரது படப்பிடிப்பும் நடந்தால் இருவரின் பிரைவசியும் பாதிக்கும் என்றும், அதனால் படப்பிடிப்பு தளத்தை மாற்ற வேண்டும் என்று இயக்குனரிடம் கோரிக்கை வைத்ததாகவும் இதன் காரணமாகத்தான் இந்த படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply