Thursday, January 16
Shadow

செப்.23-ம் தேதி வெளியாகிறது ‘வீர சிவாஜி’

கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘வீர சிவாஜி’ திரைப்படம் செப்.23-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு,ஷாம்லி, ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘வீர சிவாஜி’. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபால் தயாரித்திருக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ‘வீர சிவாஜி’ டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. பாடல்களை ஒவ்வொரு பாடல்களாக இணையத்தில் வெளியிட்டு வருகிறது படக்குழு.

அனைத்து பணிகளும் முடிந்து, விரைவில் தணிக்கை பணிகளையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. தற்போது இப்படம் செப்டம்பர் 23-ம் தேதி வெளியாகும் என

Leave a Reply