Tuesday, October 4
Shadow

விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி கும்பகோணம் கோவிலுக்கு சென்றதன் காரணம் இதுவா?

நடிகை நயன்தாரா பிரபுதேவா அவர்களை காதலித்த நேரத்தில் அவர் ஹிந்து மதத்திற்கு மாறினார் அது முதல் அவர் கோவிலுக்கு செல்வது உண்டு

நடிகை நயன்தாரா தற்போது காதலிப்பது நானும் ரௌடி தான் பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இது உலகம் அறிந்த விஷயம் இவர்கள் திடீர் என்று கும்பகோணம் கோவிலுக்கு சென்றதன் காரணம் அவர்களின் இரகசிய திருமணமா என கோலிவுட் வட்டாரத்தில் சந்தேகத்தை கிளப்பியது

அதற்கு காரணம் அவர்கள் பல இடத்தில் வெளிப்படையாக தாங்கள் காதலிக்கிறோம் என காட்டி கொண்டதுவே அதன் பொருட்டு இச்சந்தேகம் ஆனால் திருமணம் நடிக்க வில்லை என்பதே செய்தி
விரைவில் தொடங்கவிருக்கும் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் நல்ல வெற்றியை பெறுவதற்காக இவர்கள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றர்.

Leave a Reply