Thursday, April 30
Shadow

அஜித்யின் விவேகம் படத்தின் டீசெர் எப்படி இருக்கும் தெரியுமா விவரம் உள்ளே

அஜித் என்றாலே ஒரு தனி உத்வேகம் நமக்குள் வரும் இவரின் நடிப்பில் உருவாகிவரும் வரும் படம் விவேகம் என்பது நமக்கு அறிந்த விஷயம் இந்த படத்தின் இயக்குனர் சிவா அதுவும் நாம் அறிந்த விஷயம் இது அஜித் சிவா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இந்த படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், கமல் மகள் அக்ஷர ஹாசன், ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக தமிழுக்கு அறிமுகம் ஆகிறார். இந்த படத்துக்கு இசை அனிருத் இந்த படத்தின் டீசெர் வரும் மே 1ம் தேதி அதாவது உழைப்பாளர் தினம் அதாவது அஜித் பிறந்த தினத்தில் வெளியாகிறது.

இந்த டீசர் என்ன மாதிரி இருக்கும் என்று ரசிகர்கள் இடையே மிகவும் ஒரு ஆவல் இருக்கு இந்த டீசெர் பார்க்க அஜித் ரசிகர்கள் மட்டும் இல்லை மொத்த ரசிகர்களும் மிகவும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த டீசெரில் 3௦ செகன்ட் தீம் மியூசிக் 16 செகன்ட் பின்னணி இசையும் மற்றும் 1௦ செகன்ட் பெயர்கள் இடம் பெறுமாம் படத்தில் அனிருத் இசை வேற லெவல்ல இருக்குமாம் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்க படுகிறது

Leave a Reply