Thursday, October 29
Shadow

Tag: #vivegam #ajith #kajalagarwal #aksharahaasan #vivekobrai #siva #aniruth #t.g.thiyagarajan

விவேகம் வியாபராம் தயாரிப்பாளர் மன நிலை

விவேகம் வியாபராம் தயாரிப்பாளர் மன நிலை

Latest News
சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது. தற்போது இதன் தமிழக வியாபாரம் முடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்த போது, "ரஜினி படங்களுக்குப் பிறகு கடுமையான போட்டிக்கு இடையே வியாபாரமாகியுள்ளது. கண்டிப்பாக அஜித் படங்களில் விநியோக வியாபாரத்தில் இந்தப் படம் முதன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பாடல்கள், டீஸர், போஸ்டர்கள் என அனைத்துமே மக்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது தான் இதற்கு காரணம்" என்று தெரிவித்தார்கள். மேலும் 'விவேகம்' வியாபாரத்தினால் தயாரிப்பாளர்களும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சத்யஜோதி நிறு...
பட்டையை கிளப்பும் ‘Surviva’ பாடல் ரசிகளிடம்  பெரும் வரவேற்பு

பட்டையை கிளப்பும் ‘Surviva’ பாடல் ரசிகளிடம் பெரும் வரவேற்பு

Latest News
ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீட்டுக்கு மும்முரமாக தயாராகி வருகிறது 'விவேகம்'. இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் இப்படத்தின் 'Surviva' பாடலின் ஆடியோ டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்பாடலின் முழுமையான வடிவம், Saavn-ஆப்பில் ஜூன் 19-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. இப்பாடலை கேட்க வேண்டுமானால் Saavn ஆப் மொபைல் போனில் இருந்தால் மட்டுமே முடியும். அனிருத் இசையமைப்பில் வெளியான Surviva பாடலை, ஒரு மணி நேரத்தில் சுமார் 1 லட்சம் முறை கேட்டு ரசித்துள்ளார்கள். இது மிகப்பெரிய சாதனை என்று Saavn நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், Saavn இணையத்தில் 'Surviva' பாடல் பெரும் சாதனையை புரியும் என்று தெரிவித்துள்ளார்கள். 7 பாடல்கள் அடங்கிய 'விவேகம்' படத்தின் இசை வெளியீடு ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. முந்தைய அஜித் படங்கள் போலவே, இப்படத்...
அஜித்துக்கு நெருக்கடி கொடுத்த அனிருத் குழப்பத்தில் அஜித்

அஜித்துக்கு நெருக்கடி கொடுத்த அனிருத் குழப்பத்தில் அஜித்

Latest News
போரடித்து இருந்த அஜித் ரசிகர்களுக்கு அனிருத் கொடுத்த அதிரடி போனஸ் ஆனால் அஜித்தை குழப்பத்திலும் நெருக்கடியுளும் ஏற்படுத்திய அனிருத் காரணம் திடீர் என்று இசை டீசெர் என்று ஒரு அறிவிப்பு இதனால் திக்குமுக்காடிய அஜித் ரசிகர்கள் சரி வாங்க இதை பற்றி விவரமாக பார்ப்போம். அஜித் தற்போது விவேகம் படத்திற்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். படத்திற்கான மியூசிக் ரைட்ஸ் சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்திற்காக அனிருத் இரவு பகலாக உழைத்து 50 தீம் மியூசிக் தயாரித்துள்ளாராம். இதில் அஜித்தை ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்கள் அதையே சிங்கள் ட்ராக்காக ரிலீஸ் செய்து விடலாம் என கூறியுள்ளார். ஆனால் 50 தீம் மியூசிக்கும் செமயா இருந்ததால் அஜித்திற்கு எதை தேர்ந்தெடுப்பது என்றே புரியவில்லையாம். இறுதியாக ஒன்றை தேர்ந்தெடுத்து அதைத்தான் சிங்கள் ட்ராக்காக வெளிய...
அஜித்தின் விவேகம் ரிலீஸ்யில் சிக்கல்

அஜித்தின் விவேகம் ரிலீஸ்யில் சிக்கல்

Latest News
அஜித் படத்துக்கு வந்துள்ள மிகபெரிய பிரச்சனை படம் ரிலீஸ் ஆகுமா என்று ஒரு கேள்விக்குறியாக உள்ளது. அஜித்தின் விவேகம் ஏற்கனவே இதுவரை இல்லாத பொருள் செலவில் உருவான படம் தான் விவேகம் அஜித் திரைவரலாற்றில் முதல் முறையாக மிக பிரமாண்டமாக அதிக பொருள் செலவில் உருவாகி இருக்கும் படம் என்று சொன்னால் மிகையாகது . ஆனால் இப்ப இந்த படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தனுஷ் வைத்து விவேகம் பட தயாரிப்பாளர் தயாரித்த படம் தான் தொடரி இந்த படம் இந்த படம் படு தோல்வியடைந்தது நாம் அறிந்த விஷயமே இதால் இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்து விட்டு இந்த பட வியாபாரம் செய்யுங்கள் ஒரு பக்கம் விவேகம் படத்தை வாங்க போட்டாபோட்டி இன்னொரு பக்கம் போர்க்கொடி சிக்கலில் தவிக்கிறார் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்...
விவேகம் இசை வெளியீட்டு தேதி உறுதியானது

விவேகம் இசை வெளியீட்டு தேதி உறுதியானது

Latest News
இன்று தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பாக இருப்பது என்றால் அது அஜித்தின் விவேகம் தான் காரணம் அந்த டிசர் அந்த அளவுக்கு மக்களிடம் மிகவும் வரவேற்ப்பு பெற்று இருக்கிறது.அடுத்து ரசிகர்கள் விவேகம் இசைக்கு தான் காத்து இருகிறார்கள். இந்த படத்தின் இசை எப்போ என்று காத்து இருந்த ரசிகர்களுக்கு இதோ இனிப்பு செய்தி அஜித், காஜல் அகர்வால், akshara ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் விவேகம் இந்த படத்தி எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது காரணம் அஜித் ஸ்டைல் மற்றும் டிசர் பல்கேரியாவில் படபிடிப்பை முடித்து வந்த படக்குழுவினர் அடுத்து இசை வெளியீட்டை பற்றி முடிவு செய்துள்ளனர் வரும் ஜூன் அதாவது அடுத்த மாதம் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் அனிருத் இசையில் மொத்தம் ஐந்து பாடல்கள். படத்தின் இசை வெளியீடு என்றதும் அனிருத் மிக குஷியாக இருகிராம்....
யாராலும் நிகழ்த்த முடியாத சாதனையை நிகழ்த்திய தல அஜித்…!

யாராலும் நிகழ்த்த முடியாத சாதனையை நிகழ்த்திய தல அஜித்…!

Shooting Spot News & Gallerys
அஜித் என்ற மூன்று எழுத்து மந்திரம் இந்தியா மட்டும் இல்லை உலகில் பல் வேறு இடங்களில் பேசப்படும் தாரகமந்திரம் என்று தான் சொல்லணும் கிட்டத்தட்ட ஒன்றைவருடம் படம் ரிலீஸ் ஆகாமல் தற்போது ரிலீஸ் ஆன விவேகம் படத்துன் டிசர் பட்டிதொட்டி முதல் அயல்நாடுகள் வரை மிகவும் கவர்ந்துள்ளது என்றால் மிகையாகது. திரையுலகில் லேட்டஸ்ட்டாக வெளியான அஜித்தின் விவேகம் டீஸர் இதுவரை யாராலும் நிகழ்த்த முடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளது.இது மிகப் பெரிய சுனாமியாக உருவெடுத்துள்ளது என்றே கூறலாம். அதுஎன்னவென்றால் உலகில் சினமாவே இல்லாத நாடுகளில் ஒன்று சவூதி அரேபியா. சில நாட்களுக்கு முன்னர் வெளியான விவேகம் டீஸர் சவூதி அரேபியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதுவரை இந்த சாதனையை எந்தவொரு படமும் நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யூடியூபில் 99 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களையும் 3.36 லட்சத்திற்கும் மேலான லைக்குகள...
அஜித் ரசிகர்களுக்கு சாதனையுளும் ஒரு சோதனை

அஜித் ரசிகர்களுக்கு சாதனையுளும் ஒரு சோதனை

Latest News
சமீபத்தில் வெளியான அஜித் டிசர் மிக பெரிய சாதனையை படைத்துள்ளது என்றால் சொன்னால் மிகையாகது கிட்டத்தட்ட எல்லா சாதனையும் உடைத்தது என்றாலும் மிகையாகது பாகுபலி 2 சாதனையை தவிர என்று சொல்லலாம். சாதனையுளும் ஒரு சோதனை இருக்க தான் செய்கிறது. இதனால் அஜித் ரசிககர்கள் கொஞ்சம் மனம் உடைந்து தான் உள்ளனர். அஜித் நடிப்பில் விவேகம் படம் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளிவருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. கபாலி, தெறி, பைரவா மட்டுமின்றி தென்னிந்தியாவில் பாகுபலி-2வை தவிர மற்ற அனைத்து டீசர் சாதனைகளையும் தகர்த்துள்ளது. இதுவரை 325k பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளது. அதே நேரம் ஒரு சோதனையிலும் சாதனை படைத்துள்ளது, ஆம், இரண்டே நாட்களில் 57k டிஸ்லைக் வந்ததும் விவேகம் டீசருக்கு தான். இது அஜித் ரசிகர்களிடையே கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது....
அஜித்தின் விவேகம் படம் இதுவரை இல்லாத விலைக்கு வியாபாரம் உண்மையா ?

அஜித்தின் விவேகம் படம் இதுவரை இல்லாத விலைக்கு வியாபாரம் உண்மையா ?

Latest News
உலகசினிமா தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோரும் மிக ஆவலோடு காத்து இருப்பது இன்று இரவு 12 மணிக்கு காரணம் தல என்று அழைக்க படும் அஜித்தின் விவேகம் படத்தின் டீசெர் ரிலீஸ்க்கு காத்திருகிறார்கள். டீசரை இயக்குனர் சிவா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார், பல சாதனைகளை முறியடிக்க அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது என்று தான் சொல்லணும். இதுவரை இல்லாத பொருள் செலவில் உருவாகி இருக்கும் படம் தான் விவேகம் இந்த படத்தின் உரிமையை மதுரை முருகானந்தம் என்பவர் படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார். இதுவரை வந்த அஜித் படங்களிலேயே இது தான் அதிக தொகைக்கு விற்ற படமாம். அதுவும் வெறும் தமிழ் நாட்டு ரிலீஸ் உரிமம் மட்டும் தானாம்....
சொன்ன தேதிக்கு முன்பாகவே ‘விவேகம்’ டீசர் ரிலீஸ்

சொன்ன தேதிக்கு முன்பாகவே ‘விவேகம்’ டீசர் ரிலீஸ்

Latest News
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தேதியில் டீசரை வெளியிடவில்லை. இந்நிலையில், வருகிற மே 18-ந் தேதி ‘விவேகம்’ டீசரை வெளியிடப்போவதாக சிவா அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார். அஜித் ரசிகர்களும் ‘விவேகம்’ டீசரை வரவேற்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்...
விவேகம் படத்துக்காக அதிக ரிஸ்க் எடுக்கும் அஜித் இதுவரை பார்க்கத விஷயங்கள் தான் விவேகம்

விவேகம் படத்துக்காக அதிக ரிஸ்க் எடுக்கும் அஜித் இதுவரை பார்க்கத விஷயங்கள் தான் விவேகம்

Latest News
அஜித் என்றாலே கடுமையான உழைப்பாளி என்று நாம் அறிந்த விஷயமே அதுவும் அவருக்கு ஒரு விஷயம் பிடித்துவிட்டால் அதில் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்துவார். விவேகம் படத்தில் அப்படி பல விஷயம் பிடித்ததால் இந்த படத்துக்காக கொஞ்சம் ஸ்பெஷல் உழைப்பு காரணம் பிடித்த இயக்குனர் இதுவரை வராத கதை பிடித்த கதாபாத்திரம் இப்படி பல விஷயங்கள் இந்த படத்தி இருப்பதால் அதிக ரிஸ்க் எடுத்து நடிக்கும் படம் விவேகம் . சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு தனது பிறந்த நாளை படக்குழுவினரோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார் அஜித். மே 10ம் தேதியோடு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் இறுதிகட்ட பணிகளை முடித்து ஆகஸ...