Saturday, April 18
Shadow

கார் விபத்தில் மாடல் அழகி மரணம் நடிகர் விக்ரம்க்கு வழக்கு

சென்ற மாத இறுதியில் கொல்கத்தாவில் நடந்த ஒரு கார் விபத்தில் நடிகை சோனிகா சவுஹான் மரணமடைந்தார், அதே காரில் இருந்த விக்ரம் சட்டர்ஜீக்கு தலையில் அடிபட்டது.

முதலில் விக்ரம் மீது வேகமாக வண்டி ஓட்டியது, உயிரிழப்பு ஏற்படுத்தியதாக (IPC Section 279 and 304A) வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் அடுத்த கட்ட விசாரணையில் விக்ரம் வண்டி ஓட்டும்போது குடிபோதையில் இருந்தது உறுதிசெய்யபட்டத்து. மேலும் விபத்து நடந்தபோது அவர் காரை 100 முதல் 115 Kmph வேகத்தில் செலுத்தியதும் தெரியவந்துள்ளது.

அதனால் நடிகர் விக்ரம் சோனிகா சவுஹானுக்கு உள்நோக்கமின்றி மரணத்தை விளைவித்ததாக (Section 304 – Punishment for culpable homicide not amounting to murder) தற்போது வழக்கு பதிவு செய்துள்ளன

Leave a Reply