
சிம்பு படங்கள் என்றாலே எதாவது ஒரு பூகம்பத்தை கிளப்பிக்கொண்டு தான் வரும் ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக வருகிறார். மற்ற ஹீரோகள் போல இவரின் படங்கள் சொன்ன தேதியில் சொன்னது போல வருவது இல்லை காரணம் வேறு எதுவும் இல்லை அவர் தான் எப்படி ஒரு பிரச்சனையை ஆரம்பிப்பது என்று யோசித்து செய்வார். ஒன்னு சம்பள பிரச்சனை இல்லை ஏரியா பிரச்சனை இல்லை இவருக்கும் இயக்குனருக்கும் பிரச்சனை ஆனால் இந்த முறை வேறு
தயாரிப்பளர் ஏரியாக்களும் விற்பனை செஞ்சிட்டேன். அதுனாலே மீடியா எழுதிக் கிழுச்சு ஒண்ணும் ஆகப் போறதில்லை. அதுனாலே நாயகனைப் பற்றி கான்டவர்சி எவ்வளவு வேணாலும் எழுதுங்க.
இந்தப் படத்தை முடிச்சு கொடுக்க எங்களை இம்சை பண்ணிய முழு தகவலும் தருகிறேன் என தனக்கு நெருக்கமான மீடியா நண்பர்களிடம் திரியை கொளுத்திப் போட்டதாம் தயாரிப்பு தரப்பு.
இதை அறிந்த விரல் வித்தை நாயகன் பெண்டிங் பட வேலைகளை முடிச்சு கொடுக்க அசராதவனா அடங்காம நாள் கணக்கா அலைய விடுவதால் சூன்ல படம் வருவது சிக்கலாகியிருக்காமுங்க
ருசி கண்ட பூனைகள் சும்மா இருக்குமா? என்பதுதான் கோலிவுட்டின் இப்போதைய ஹாட் டாக். அந்த ருசி கண்ட பூனைகள் யாருமில்லை… சிம்புவும் த்ரிஷா இல்லனா நயன் தாரா இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் தான்.
இருவரும் இணைந்தபோதே இதில் ஆபாசம் தூக்கலாக இருக்கும் என்று சந்தேகம் வந்தது. இப்போது வரும் தகவல்கள் அதை உறுதிபடுத்தியுள்ளன. படத்தில் சிம்புவுக்கு ஜோடிகளாக ஸ்ரேயா, தமன்னா, சனாகான் ஆகியோர் நடிக்கிறார்கள். நீத்து சந்திராவும் இருக்கிறார். இப்போது இதில் கஸ்தூரியும் இணைந்திருக்கிறாராம். கஸ்தூரி இந்தப் படத்தில் பட் ஆபாசமாக ஒரு போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தகவல் வருகிறது.
இதுல ஆபாசமே இருக்காது என்று சொன்னார் ஆதிக். அதானே ருசி கண்ட பூனை எப்படி விடும்?
