Saturday, June 27
Shadow

பிரபல தயாரிப்பாளரை இரண்டாவது திருமணம் செய்யபோகும் அமலா பால்

அமலா பால் தமிழ் மட்டும் இல்லாமல் தென் இந்தியாவில் எல்லா மொழிகளிலும் நடிக்கும் ஒரு நடிகை என்று சொல்லலாம் இவரின் தமிழ் அறிமுகபடமே மிக பெரிய சர்ச்சைக்குரிய படமாக அமைந்தது இருந்தும் தமிழில் மிக குறுகிய காலத்தில் ஒரு நல்ல பெயரை சம்பாதித்த நடிகை பின்னர் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார் அந்த திருமணம் அவரின் முதல் படம் போல சர்ச்சைக்கு ஆளானது.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் மீண்டும் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என கூறியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது ஒரு தயாரிப்பாளருடன் நெருங்கி பழகி வருவதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

மேலும் அந்த தயாரிப்பாளருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாம், இருவர் வீட்டிலும் பேச்சு வார்த்தை நடந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் வீட்டில் திருமணத்திற்கு பிறகும் குழந்தைகள் இவர்களுடன் தான் இருப்பார்கள் என நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply