
கடந்த சிலநாட்களாக பிக் பாஸ் வீடு ஒன்றும் சொல்லும் அளவுக்கு இல்லாமல் சண்டை சச்சரவுகள் இல்லாமல் அமைதியாக போனது சண்டைக்கு என்று வந்த சண்டைக்காரி காஜல்லும் கொஞ்சம் அமைதியாக தான் இருக்கிறார் .இதனால் கொஞ்சம் நிகழ்ச்சி சுவாரிசம் இல்லாமல் போனது விஜய் டிவி டி.ஆர்,பி.கொஞ்சம் சரிந்தது என்றும் சொல்லலாம் இதனால் விஜய் டிவி செய்த புதிய செயலால் மீண்டும் பிக் பாஸ் வீடு சூடு பிடிக்க ஆரம்பித்தது என்று தான் சொல்லணும்
ஆம் நேற்று நீண்ட இடைவெளிக்குப்பின் காஜல் மற்றும் சுஜா சண்டை ஆரம்பமானது இதன் மூலம் கொஞ்சம் விறுவிறுவிறுப்பு காணப்பட்டது அடுத்து நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த கோர்ட் ஸ்டைல் பஞ்சாயத்து நிகழ்ச்சியை மேலும் சூடு பிடிக்கபோகிறது என்று தான் சொல்லணும் ஆம் பிக் பாஸ் கலகம் நேற்று ஆரம்பித்து வைத்துள்ளார் என்று தான் சொல்லணும் .
இதில் நேற்றே சண்டை ஆரம்பித்துள்ளனர் ஆம் சுஜா காஜல் ஒரு பக்கம் ரைசா மற்றும் சினேகன் ஆரவ் மற்றும் ஒட்டு மொத்த குடும்ப சண்டை ஆரம்பம் ஆகிவிட்டது இதன் உச்ச கட்டம் ஆரவ் மற்றும் கமலின் உச்சகட்ட மோதல் இன்று அரங்கேற்றம் இன்று உள்ளது. ஆரவ் மிக கோவமாக சினேகனுடன் போடும் சண்டையால் கமல் செய்யும் பஞ்சாயத்து மற்றும் குறும்படமும் இன்று ரசிகர்களுக்கு உண்டு
