
காஜல் தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகை யாவர் 2008ம் ஆண்டு பரத்யின் பழனி படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இவர் நட நாட்டு பெண் என்பதால் இவருக்கு தமிழ் சுத்தமாக வராது இவரும் தமிழ் படங்களில் நடிக்கிறோம் நாம் தமிழ் கற்று கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் இல்லாமல் இருந்தார்.
மேலும் இவர் தமிழ் சினிமாவுக்கு வந்து ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன இருந்தும் இவருக்கு தமிழ் பேசவராது இன்றைய முன்னணி ஹீரோகளுடன் ஜோடி சேரும் நடிகை இருந்தும் தமிழியில் பேசவராது ஆனால் இன்றைய முன்னணியில் நடிகைகள் தமன்னா மற்றும் ஹன்சிகா எல்லோரும் தமிழில் பேசி வருகிறார்கள் ஆனால் இவருக்கு மட்டும் தமிழ் சுத்தமாக வராது இவர் விஜய்யுடன் ஏற்கனவே துப்பாக்கி மற்றும் ஜில்லா படங்களில் நடித்துள்ளார்.
விஜய் மெர்சல் படம் படபிடிப்பு ஆரம்பம் ஆகும் போது காஜல் இங்கிலிஷில் பேசி இருக்கிறார் உடனே விஜய் செமையாக டென்ஷன் ஆகி இந்த படம் முழுக்க என்னுடன் தமிழில் தான் பேசவேண்டும் என்று கட்டளை போட்டுள்ளார் இதனால் தமிழில் தனக்கு தெரிந்த அளவுக்கு பேசி இப்போது தம்ழில் சரளமாக பேசும் அளவுக்கு உயர்ந்துள்ளார் இதை தன் நட்பு வட்டாரங்களில் மிக பெருமையாக பேசிவருகிறார் காஜல்
