Saturday, June 27
Shadow

ஒட்டு மொத்த ரசிகர்கள் வெறுக்கும் ஜூலி புதிய காரணம் என்ன தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பிக் பாஸ் குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுவது போலவும் சினேகன் அப்பா அப்பா என அழுவது போலவும் காட்டப்பட்டது.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர், இதற்கான காரணம் தற்போது என்னவென்று அனைவருக்கும் தெரிந்து விட்டது, சினேகனை பார்ப்பதற்காக அவரின் அப்பா 20 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னை வந்துள்ளார்.

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் ஜூலியின் அழுகையை ரசிகர்கள் அனைவரும் ஓவர் ஆக்ட்டிங் என கூறி வருகின்றனர்.

மேலும் தள்ளாத வயதிலும் தனது மகனை பார்க்க வந்த சினேகனின் தந்தையின் பாசத்தை பார்த்த ரசிகர்கள் அனைவருமே கலங்கி விட்டார்கள்.

Leave a Reply