Friday, May 23
Shadow

Tag: #juli #bigboss #vijaytv

பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்ளும் பிக் பாஸ் ஜூலி

பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்ளும் பிக் பாஸ் ஜூலி

Top Highlights
ஒரு மனிதனுக்கு எப்படி எல்லாம் நல்ல நேரம் வரும் என்பதற்கு ஒரே சாட்சி என்றால் அது பிக் பாஸ் ஜூலி தான் என்று சொல்லணும் ஒரு செவிலியர் அதுவும் எந்த வித சாதனையும் செய்யாமல் புகழ் பேர் இன்று உலகம் முழுவதும் இவரை தெரியாத ஆளே கிடையாது என்று தான் சொல்லனும் காரணம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜூலி. இந்நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து எதிர்மறை ரசிகர்களை பெற்ற ஜூலி தற்போது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில், அவர் மாலையுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், அவர் மாலையுடன் பிரபல நடிகருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், இந்தப் புகைப்படம் திருமணப் புகைப்படமா அல்லத...
ஒட்டு மொத்த ரசிகர்கள் வெறுக்கும் ஜூலி புதிய காரணம் என்ன தெரியுமா?

ஒட்டு மொத்த ரசிகர்கள் வெறுக்கும் ஜூலி புதிய காரணம் என்ன தெரியுமா?

Latest News
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பிக் பாஸ் குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுவது போலவும் சினேகன் அப்பா அப்பா என அழுவது போலவும் காட்டப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர், இதற்கான காரணம் தற்போது என்னவென்று அனைவருக்கும் தெரிந்து விட்டது, சினேகனை பார்ப்பதற்காக அவரின் அப்பா 20 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னை வந்துள்ளார். இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் ஜூலியின் அழுகையை ரசிகர்கள் அனைவரும் ஓவர் ஆக்ட்டிங் என கூறி வருகின்றனர். மேலும் தள்ளாத வயதிலும் தனது மகனை பார்க்க வந்த சினேகனின் தந்தையின் பாசத்தை பார்த்த ரசிகர்கள் அனைவருமே கலங்கி விட்டார்கள்....