Wednesday, October 28
Shadow

மீண்டும் சர்ச்சையில் மாட்டி கொண்ட அமலாபால்

தஜிழ் மற்றும் மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் தன் திறமை மூலம் ஒரு நிலையான இடத்தை பிடித்து இருக்கும் அமலாபால் அடிக்கடி எதாவது ஒரு சர்ச்சையில் மாட்டி கொள்வது வழக்கம்

தமிழ், மலையாளத்தில் முக்கிய இடம் பிடித்த அமலா பால் நடிகை, விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ‘பிசி’ ஆகி இருக்கிறாராம். தற்போது விழாக்களுக்கு கவர்ச்சி உடைகளை அணிந்து வரும் நடிகையை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்களாம்.

இந்த நிலையில், நடிகை தம் அடித்து மூக்கு வழியாக புகைவிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனராம். அவரை கடுமையாக விமர்சனமும் செய்து இருக்கிறார்களாம். உண்மையாகவே அவருக்கு இந்த பழக்கம் உண்டா? என்று அனைவரும் பேசி வருகிறார்களாம்.

Leave a Reply