
பிக் பாஸ் வீடு சமீபமாக மிகவும் போர்களமாக கானபடுகிரதி இதற்கு முக்கிய காரணம் சினேகன் மற்றும் சுஜா தான் காரணம் எப்படியாவது இந்த டைட்டில் வெற்றி பெறவேண்டும் ஆதங்கம் மட்டும் வைத்து கொண்டு பொறாமையுடன் விளையாடுகிறார்கள் என்று தான் சொல்லணும் இந்த விளையாட்டில் மிகவும் லேசாக அதே சமயத்தில் வெற்றியை மட்டும் எல்லா டாஸ்க்யில் பெறுவது என்றால் அது பிந்து மாதவி என்று தான் சொல்லணும் அதே சமயத்தில் பொறுமையின் எல்லை என்றால் அது பிந்து என்றும் சொல்லணும்
அந்த பிந்துவை கோவபடுத்திய பெருமை நம் போறாயின் சின்னம் சினேகனை சேரும் என்று சொல்லலாம் தான் வெற்றி பெற என்ன வேணும்னாலும் செய்யும் சினேகன் சுஜா மீது பழி போடுகிறார் வெற்றிக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்.
சரி விஷயத்துக்கு வருவோம் இந்த எலிமனஷன் யார் தெரியுமா வையாபுரி காரணம் இனிவரும் காலம் athavathu இனிவரும் டாஸ்க் மிக கடுமையாக இருக்கும் எனவே அவரை கமல்ஹாசன் வீட்டுக்கே சென்று அழைத்து வாருகிறார் என்று சொல்லபடுகிறது அதே சமயத்தில் அவர் வீடு திரும்பிய புகைப்படம் இணையதளங்களில் வெளியாகியுள்ளது .

இருப்பினும் உறுதியாக வெளியேறுவது யார் என்பது இன்று இரவு தெரிய வந்து விடும்.
