Wednesday, April 22
Shadow

மதுரையை தெறிக்க விட்ட அஜித் ரசிகர்கள் எதற்கு தெரியுமா?

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம் கடந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியானது. பல கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் சாதனை படைத்து விட்டது. சென்னையிலும் அமெரிக்க போன்ற நாடுகளில் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது அதோடு அஜித்தின் முதல் நூறு கோடி தொட்ட முதல் படம் என்ற பெயரும் தந்த படம்

இன்னமும் சில திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் படம் 50 வது நாளை எட்டியுள்ளது. இதற்காக சில திரையரங்குகள் சில சிறப்புக்காட்சிகளை ஒளிபரப்பியது.

மதுரை அரசரடி பகுதியில் இருக்கும் தியேட்டரில் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் ரசிகர்கள் விவேகம் படத்தின் 50 வது நாளை கொண்டாடினர்.

Leave a Reply