
சமீபகாலமாக நடிகர் விஷால் சமூக அக்கறையும் அதிகம் என்று தான் சொல்லணும் காரணம் நடிகர் சங்க பிரச்னை ஊழல் இதற்க்கு குறைக்க கொடுத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றார் அதோடு இன்று நடிகர் சங்கத்துக்கு பல நன்மைகளை செய்து வந்து கொண்டு இருக்கிறார்.
பின்னர் தயாரிப்பாளர் சங்கத்திலும் ஊழல் பல பிரச்சனைகள் இதனால் கொத்தித்த போன விஷால் அதற்க்கு குரல் கொடுத்தார் அங்கு உள்ள பிரச்சனைகளை தன கையில் எடுத்து கொண்டு போராடினார் மீண்டும் தேர்தலில் நின்று அமோக வெற்றி பெற்றார் அந்த சங்கத்துக்கும் நல்லது செய்து கொண்டு இருக்கும் விஷால் அதோடு சினிமா மட்டும் இல்லாமல் பல் ஏழை மாணவர்கள் மாணவிகளுக்கு கல்வி வேலை தொழில் என்று உதவி செய்து வருகிறார்
அதோடு எங்கு என்ன பிரச்னை என்றாலும் யாருக்கும் பயம் இல்லாமல் தைரியமாக குரல் கொடுத்து நன்மை செய்து வருகிறார். இன்று பல நடிகர்கள் அரசியலில் நடக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றனர் அனால் களத்துக்கு யாரும் வரவில்லை அனால் விஷால் நான் அரசியல்வாதிகளை களத்தில் சந்திக்கிறேன் என்று வந்துவிட்டார்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகரில் அவர் சுயேட்சையாக போட்டியிடுவார் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் திங்கட்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.
