
இவர் தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர். தயாரிப்பு பணிகளையும் செய்துள்ளார். இவரது திரைப்படங்களில் பலவற்றில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 36 ஆண்டுகளில் 125 திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளது ஓர் உலக சாதனையாகும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். இவர் ஒரு மலேய மொழிப் படத்தை இயக்கியுள்ளார். சில திரைப்படங்களுக்கு கதையும் எழுதினார்.
சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இதற்காக சிங்கப்பூரில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஜூன்22, 2014 அன்று சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூரில் மரணமடைந்தார்.

இவர் இயக்கிய திரைப்படங்கள் அரநூருக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார் அதோடு இந்தியாவில் உள்ள அனேக மொழிகளில் படங்களை இயக்கிய பெருமை இவருக்கு அதுமே உண்டு இயக்குனர்களில் கின்னஸ் சாதனை புரிந்தவர்

குட்டிப் பிசாசு (தமிழ், தெலுங்கு, கன்னடம்), சுமை, ஆடிவெள்ளி, சிவப்பு மல்லி, சிங்கக்குட்டி, வேங்கையின் மைந்தன், சிவந்த கண்கள், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கந்தா கடம்பா கதிர்வேலா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ஆகிய திரைப்படங்களில் பணி புரிந்துள்ளார்.
இவர் தயாரித்த தயாரித்த படம் பல படங்கள் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் அதோடு கலைஞர் டிவியின் தலைமை அதிகாரியாக இருந்தவர் திமுக தலைவர் கலைஞரின் பாசத்துக்குரியவர்
