
தமிழ் சினிமாவின் இல்லை இந்திய சினிமாவின் ஒரே சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் அதோடு வசூல் மன்னன் இல்லை சக்கரவர்த்தி இதனால் இவர் படத்தை தயாரிக்க நான் நீ என்று போட்டி போடுவார்கள். இவர் வசூல் மன்னன் என்பதற்கு ஒரே சாட்சி சமீபத்தில் அதிக பிரமாண்ட செலவில் தயாரிக்க பட்ட படம் என்றால் அதாவது சுமார் 500 கோடி செலவில் உருவான படம் இவ்வளவு செலவு செய்து படம் எடுக்கிறார்களே தயாரிப்பாளர் என்ன ஆவார் என்று பலர் அரசல்புரசலாக பேசினார்கள்.அனால் அவர்களுக்கு சாட்டை அடியாக இந்த படம் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்தது என்பது மிக பெரிய நிகழ்வு தமிழ் சினிமாவுக்கு
இப்படி பட்ட வசூல் சக்கரவர்த்தி அடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இணைகிறார்.என்பது நாம் அறிந்த விஷயம் இதற்கான வேளைகளில் இயக்குனர் முருகதாஸ் இறங்கி படு வேகமாக தன பணிகளை முடித்து படபிடிப்புக்கு தயாரிகிவிட்டார். இருந்தும் இந்த படத்தை தயாரிப்பதாக சொன்ன லைக்கா நிறுவனம் தற்போது பின் வாங்குகிறது காரணம் ஏன் என்று தெரியவில்லை ஏற்கனவே தயாரிக்க போகிறேன் என்று சொன்ன சன் பிக்சர்ஸ் அவர்களும் பின் வாங்கிவிட்டார்கள் அடுத்து இந்த படத்தை தயாரிக்க உள்ள ஒரே நபர் என்றால் அது கலைபுலி தாணு அவர்களால் தான் முடியும் அனால் ரஜினிகாந்த் அவர்கள் ஏன் அவர்குக்கு இன்னும் சமதம் சொல்லவில்லை என்பது தெரியவில்லை
தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு ரஜினிகாந்த் அவர் எடுக்கும் முடிவுதான் அவரை நம்பி இருக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு வெளிச்சம்
