Saturday, April 18
Shadow

விஷால் நடித்து இன்று வெளியாக இருந்த அயோக்யா படம் இன்று வெளியாகவில்லை

கடந்த சில காலங்களாக தொடர் வெற்றியை கொடுத்து வந்த விஷால் அதோடு குறித்த நேரத்தில் தன் படங்களை வெளியிட்ட பெருமை கொண்ட விஷால் இந்த முறை அவருக்கு கொஞ்சம் சறுக்கல் என்று தான் சொல்லவேண்டும் ஆம் அவர் நடித்து இன்று வெளியாக இருந்த அயோக்யா படம் இன்று வெளியாகவில்லை காரணம் படத்தின் தயாரிப்பாளர்  அயோக்யா படத்தில் பணிபுரிந்த  பலருக்கு சம்பள பாக்கி இதனால் படம் வெளியாகவில்லை

தயாரிப்பாளர் மது தாக்கூரின் பழைய திரைப்படங்கள் வெளியீட்டில் தரவேண்டிய ₨3 கோடியை தந்தால்தான் அயோக்யா திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க முடியும் என தென்னிந்திய ஃபிலிம் சேம்பர் தரப்பில் கூறியுள்ளதாக தகவல்