
சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு.

இவர் சமூக வலைதளத்தில் தன்னுடைய கவர்ச்சி நடனங்களையும், ஹாட் புகைப்படங்களையும் பதிவிட்டு கொண்டு வருகிறார். தற்போது குளிக்கும் காட்சியை பதிவேற்றம் செய்துள்ளார். அது உள்ளத்தை கலங்கடிப்பதாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறனர்.
