Wednesday, October 28
Shadow

Tag: படங்களை

கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த அஜீத் பட நாயகி

Latest News, Top Highlights
நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் தபு. மாடல் அழகியான இவர் 1991 இலிருந்து நடித்து வருகிறார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். காதல் தேசம் படம் மூலம் இவர் தமிழில் அறிமுகமான இவர், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே, டேவிட் போன்ற படங்களில் நடித்துள்ளார் இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் இவருக்கு தற்போது 47 வயதாகிறது. இந்நிலையில், தனது' கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்....

கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கலங்கடித்த நடிகை…!

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு. இவர் சமூக வலைதளத்தில் தன்னுடைய கவர்ச்சி நடனங்களையும், ஹாட் புகைப்படங்களையும் பதிவிட்டு கொண்டு வருகிறார். தற்போது குளிக்கும் காட்சியை பதிவேற்றம் செய்துள்ளார். அது உள்ளத்தை கலங்கடிப்பதாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறனர்....