Sunday, June 28
Shadow

இயக்குனராக துடிக்கும் நடிகை ரம்யா நம்பீசன்

தமிழ் மட்டும் மலையாளம் மொழிகளில் சிறந்து இலங்கும் நடிகை என்றால் அது ரம்யா நம்பீசன் இவர் சிறந்த நடிகை அதோடு சிறந்த பாடகியும் தற்போது இவரின் மூன்றாவது அவதாரம் ஒன்று உருவாகிறது அது என்ன தெரியுமா இயக்குனர் அவதாரமாம் .

தமிழ், மலையாளம் திரையுலகில் அடையாளம் தெரிஞ்ச நடிகைகளில் ஒருவர் ரம்யா நம்பீசன், தற்போது தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடிச்சு வார். இவர் நடிப்பை தவிர பாடல் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வந்தார். அப்படியாப்பட்ட ரம்யா நம்பீசன் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அன்ஹைட் என்னும் ஷார்ட் ஃபிலிம் ஒன்றை எடுத்துள்ளார். இந்த குறும்படம் காதலை மையமாக வைத்து எடுத்துள்ளதால் பிப்ரவரி14 காதலர் தினத்தன்று ரம்யா நம்பீசன் வெளியிட உள்ளாராம்.