Sunday, June 28
Shadow

ஓ மை கடவுளே சொல்லுங்க செல் போன் வெல்லுங்க

 

ஓ மை கடவுளே புரொடக்‌ஷனின் வியாபார யுக்தி!

லவ்வர்ஸ் டே அன்னிக்கு ரிலீஸாகப் போகுது ஓ மை கடவுளே படம்.

இப்படத்தின் டைட்டிலான ஓ மை கடவுளே என்பதை வித விதமான மாடுலேசனில் சொல்லி ஆன் லைனில் அப்லோட் பண்ணும் போட்டி ஒன்றை நடத்தப் போகுதாம்..

சகலரையும் கவரும் மாடுலேசனில் சொல்லுவோருக்கு உயர்ரக செல்போன் பரிசளிக்க யோசித்து வருவதா சேதி வருது