Saturday, November 7
Shadow

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ படத்தை பற்றி ராதிகா வெளியிட்ட தகவல்

8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் திரைப்படம் ‘குருதி ஆட்டம்’.

இப்படம் ஒரு விபத்துக்குப் பிறகு நாயகனுக்கும் ஒரு பெண் குழந்தைக்கும் ஏற்படும் உறவை, அவர்களது பயணத்தைக் கூறுவதாகும். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருந்தாலும் மிக அழுத்தமான சென்டிமென்ட்டும் இருக்கும்

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் விறுவிறுப்பா நடந்து வருது.. அண்மையில் பவானி சங்கர் தன் டப்பிங்-கை முடிச்ச நிலையில் இன்னிக்கு ராதிகா தன் போர்சனௌ முடித்து படம் பிரமாதமுன்னு சர்டிபிகேட் குடுத்திருக்கிறார்