

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார்.
ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் பொய் என்பது தெரிந்தது.
மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம போனால் பரபரப்பு.
