Thursday, November 19
Shadow

தங்கையுடன் துணை ஜனாதிபதியை சந்தித்த நடிகர் விஷால் காரணம் என்ன


தமிழ் சினிமாவில் எல்லோராலும் முதல் காவும் கவனிக்க படும் ஒரு நாயகன் என்றால் அது விஷால் காரணம் பல வதாரங்களை அவதரித்தவர் தயாரிப்பாளர் நடிகர் சங்க தலைவர் தயாரிப்பு சங்க முக்கிய பொறுப்பு இப்படி விளங்கியவர் அதோடு அரசியல் இப்படி அடிக்கு கொண்டிபொகளாம் இவர் இன்று பாஜக முக்கிய தலைவரும் துணை ஜனாதபதியுடனான சந்திப்பு இன்று ஏற்பட்டது இதன் காரணம் என்ன என்று பார்ப்போம்.

ஹைதராபாத் #விஷால்31 படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நடிகர் விஷால் அவர்கள் துணை ஜனாதிபதி திரு.வெங்கையா நாயுடு அவர்களை மரியாதை நிமித்தமாக ஐதராபாத் ஜூப்ளிஹில்ஸ் துணை ஜனாதிபதி வீட்டில் சந்தித்தார். தெரிந்தவர்களின் பிறந்தநாள் போன்ற நல்ல நிகழ்வுகளுக்கு சால்வை பூங்கொத்து வழங்குவதை தவிர்த்து அவர்களின் பெயரில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவளித்து வாழ்த்துச்செய்தி அனுப்புவது விஷாலின் வழக்கம். அதேபோன்று சமீபத்தில் துணை ஜனாதிபதி திரு.வெங்கையா நாயுடு அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து நினைவாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு வழங்கியது குறிப்பிடத்தக்கது. அருகில் அவரது தங்கை ஐஸ்வர்யா.
–