Thursday, October 29
Shadow

அக்ஷரா ஹாசன் தல 57 பல்கேரியா படபிடிப்பில் கலந்துகொள்ள புறப்பட்டார்

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதுவரை இரண்டு கட்ட படபிடிப்பாக முடிந்து மூன்றாம் கட்ட படபிடிப்பு பல்கேரியாவில் ‘தல 57’ படத்தின் படபிடிப்பு ஆரம்பம்

மொத்தம் 55 நாட்கள் இதன் படப்பிடிப்பு அங்கு தொடர்ச்சியாக பல்கேரியாவில் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது நாயகியான அக்ஷரா ஹாசன் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இன்று பல்கேரியா சென்றுள்ளார். மொத்தம் 30 நாட்கள் அவர் அங்கே தங்கியிருந்து நடிப்பார் என சொல்லப்படுகிற

Leave a Reply