
நடிகர் ஜி வி பிரகாஷ் அவர்களின் வளர்ச்சி அசுரமே ஆனால் அது அவரை சற்று தடுமாறவே வைக்கிறது அவரின் வீண் வார்த்தை பலரையும் கோபம் அடைய வைக்கிறது இதனால் அவர் பல இன்னல்களை சந்திக்க போகிறார் என தெறிகிறது
ஆம் நடக்க தான் போகிறது என்று சொல்லுவது போல் இசையமைப்பாளர் ஜி வி அடுத்து அட்லீ படத்தில் பணியாற்ற போவது இல்லை என்று செய்தியின் மூலம் இது நிதர்சனம் ஆகிறது
எப்போதும் இளைய தளபதி விஜய் தனக்கு எது சரி என தோன்றுகின்றதோ அதை தான் செய்வார். அப்படித்தான் பல முன்னணி இயக்குனர்கள் தன் படத்தை இயக்க ரெடியாக இருந்த போது பரதனுக்கு கால்ஷிட் கொடுத்தார்.
இந்நிலையில் அட்லீ-விஜய் அடுத்து இணையும் படத்தில் முதலில் ஜி.வி தான் இசையமைப்பாளராக இருந்தார் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, தற்போது ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக கமிட் செய்துவிட்டார்கள்.
தெறி பட இசை வெளியிட்டில் இயக்குனர் அட்லீ கூறியது என்ன வென்றால் என்னிடம் படத்தின் தயாரிப்பாளர் தாணு கேட்டார் யார் வேண்டும் ரகுமான் வேண்டுமா ஹாரிஸ் வேண்டுமா என்று நான் ஜி வி போதும் என்றேன் அதற்கு அவர் அப்படி என்னையா இருக்கு ஜி வி கிட்ட என்றதற்கு நான் சொன்னேன் நட்பு என்று..,
இப்போ எங்கே போச்சு சார் அந்த நட்பு!!
