
கடந்த வருடம் வெளியான ரோமியோ ஜூலியட் படத்தில் இமான் இசையில் அனிருத் குரலில் வெளியான டீ ஆர் பாடல் அனைவரையும் கவர்ந்தது ஆனால் நடிகர் இயக்குனர் டீ ஆர் தன்னை இந்த பாடல் அசிங்க படுத்து கிறது என வழக்கு தொடர்ந்தார் பல்வேறு பிரச்சனைகளுக்கு அப்புறும் அந்த பாடல் வெளிவந்தது
இப்போ மீண்டும் போகன் படத்தில் கூட்டணி சேர்ந்து உள்ள ஜெயம் ரவி லக்ஸ்மன் இப்போ போட்டு இருக்கும் பிளான் ஒரே பாட்டில் ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா என அனைவரையும் சும்மா வச்சு செய்ய திட்டம் டமாலு டிமிலு என தொடங்கும் இந்த பாடலையும் அனிருத் பாடி உள்ளார் இன்று இந்த பாடல் வெளியாக உள்ளது

