தனுஷ் நடித்த தொடரி படத்தின்மூலம் சத்யஜோதி நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் படம் தயாரித்தது.
ஆனால் தொடரி படம் எல்லா இடங்களிலும் படுதோல்வி அடைந்தது.
இதனால் விநியோகஸ்தர்களுக்கு கடும் நஷ்டமாம். எனவே நஷ்ட ஈட்டை திரும்பி வழங்கினால் மட்டுமே அஜித் நடிப்பில்
சத்யஜோதி தயாரித்துவரும் அடுத்த படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் அனுமதிப்பார்களாம். இது படத்துக்கு புது
சிக்கலாக வந்துள்ளது.
