Sunday, April 19
Shadow

Tag: #thala57 #ajith #sthyajothi films #ajithfans #dhanush #keerthisuresh

ஏகே 57′ அப்டேட்: ஆபத்தான ஸ்டன்ட்களில் டூப் இல்லாமல் நடிக்கும் அஜித்!

ஏகே 57′ அப்டேட்: ஆபத்தான ஸ்டன்ட்களில் டூப் இல்லாமல் நடிக்கும் அஜித்!

Latest News
'வீரம்', 'வேதாளம்' படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் 'ஏகே 57' படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது அஜித்-சிவா கூட்டணி பல்கேரியாவில் படத்தை எடுத்து வருவதாக தகவல் வந்துள்ளது. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் 'ஏகே 57' படத்தில், ஆபத்தான ஸ்டன்ட்களை டூப் ஏதுமின்றி அஜித்தே செய்வது வருகிறாராம். குறிப்பாக தனது ரசிகர்களை கவரும் வகையில், ஒரு முக்கிய காட்சியில் சுமார் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்து அஜித் அசத்தியதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் அஜித் நடித்துள்ள படங்களிலேயே 'ஏகே 57' படமே அதிக பொருட்செலவில் சுமார் ரூ.100 கோடியை தாண்டி உருவாக்கப்பட்டு வருவதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. எனவே, வழக்கம்போல 'ஏகே 57' படத்திலும் அஜித்திற்கு ...

தனுஷால் ‘தல 57’க்கு வந்த புது சிக்கல்

Latest News
தனுஷ் நடித்த தொடரி படத்தின்மூலம் சத்யஜோதி நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் படம் தயாரித்தது. ஆனால் தொடரி படம் எல்லா இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. இதனால் விநியோகஸ்தர்களுக்கு கடும் நஷ்டமாம். எனவே நஷ்ட ஈட்டை திரும்பி வழங்கினால் மட்டுமே அஜித் நடிப்பில் சத்யஜோதி தயாரித்துவரும் அடுத்த படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் அனுமதிப்பார்களாம். இது படத்துக்கு புது சிக்கலாக வந்துள்ளது....