
தல-57 அஜித் நடிப்பில் பல்கேரியாவில் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது. சமீபத்தில் வந்த பைக் சாகச வீடியோ ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. படம் குறித்து ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அவர்களுக்காகவே இதோ ஸ்பெஷல் அப்டேட், வரும் 23ம் தேதியோடு பல்கேரியா படப்பிடிப்பு முடியவுள்ளதாம், கிட்டத்தட்ட 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.
மீதம் ஒரு சில காட்சிகள் சென்னை மற்றும் ஐதராபாத்தில் செட் அமைத்து எடுக்கவுள்ளார்களாம்.
