Friday, November 6
Shadow

பைரவா பாடல்கள் லீக்கானது எப்படி – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் ரசிகர்களுக்கு அடி மேல் என்று தான் சொல்லணும் ஏற்கனவே பைரவா இசை வெளியீட்டு விழா இல்லை என்று தயாரிப்பாளர் கூறிவிட்டார். வரும் 23 ம் தேதி இந்த விழாவை மிகவும் விமர்சனமாக கொண்டாட இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அதற்குள் அடுத்த அடி பைரவா படத்தின் பாடல்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது

ெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

மேலும் பாடல்கள் டிசம்பர் 23-ல் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்ப அதிர்ச்சியாக பாடல்கள் இன்றே ஐ டியூன்ஸில் வெளியாகிவிட்டது. ஐ டியூன்ஸில் வெளியானதால் பாடல்கள் லீக்கானதா அல்லது அதிகாரப்பூர்வமாக வெளியானதா என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பிபோய் உள்ளனர்

Leave a Reply