Thursday, August 5
Shadow

விஜய் விஷ்வா’ என தனது பெயரை மாற்றிக்கொண்ட அபி சரவணன்..!*

கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி மற்றும் மாயநதி படங்களின் மூலம் அறியப்பட்டவர் அபி சரவணன். தற்போது சாயம் , கும்பாரி மற்றும் பெயரிடப்படாத 9-கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது பெயரை *’விஜய் விஷ்வா’ ( Vijay Vishwa )* என்று மாற்றி கொண்டுள்ளார். எனவே அனைத்து மீடியா நண்பர்களும் அவரின் செய்திகளை இனி  ‘விஜய் விஷ்வா’ என்று குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறார்.

இன்று முதல் அவர் தனது சமூக வலைதள பக்கங்களிலும் தனது பெயரை மாற்றி கொண்டார்.

*VIJAY VISHWA – SOCIAL MEIDA PAGES*

https://www.instagram.com/vijayvishwaofficial/
https://www.facebook.com/VijayVishwaOfficial

https://www.youtube.com/channel/UCvrEcAu214Rl4FK7tGMnpsg

CLOSE
CLOSE