Sunday, June 21
Shadow

எழை விவாசாயின் பெண்ணின் திருமணம் நடிகர் அபி சரவணன் முயர்ச்சியால் நடந்தது

நடிகர் அபி சரவணன் பொதுவாக சமுக அக்கரை கொண்ட ஒரு நடிகர் அதோடு உதவி மனபான்மை அதிகம் கொண்டவர் யாருக்கும் தெரியாமலே சத்தமிண்ட்றி உதவி செய்துவரும் நடிகர் கொரானா முதல் ஜல்லிகட்டு பல சமயங்களில் எழை மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்துவருபவர்.

சில நாட்களுக்கு முன் விவசாயிகளுக்கான போரட்டம் போது டெல்லி விவசாய போராடடத்தின் போது அபி சரவணனுக்கு அறிமுகமான இளங்கீரன் ..தமிழகம் முழுவதும் தொடர்ந்து விவசாயிகளுக்கான போராட்ட களக்களில் குரல் கொடுப்பவர்….

இளங்கீரன்  சமீபத்தில அபி சரவணனை தொடர்புகொண்டு மன்னார்குடியை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் திருமணத்திற்கு உதவ கேட்டுக்கொண்டார்….

விவசாயிகளுக்கு உணவளிக்கவே முழுவீச்சாக செயல்படுவதால் இதற்கு யாரை அணுகுவது என்று யோசித்த வேளையில் நடிகர் திரு.விமல் அவர்களின் பிறந்தநாள் விழாவில் கே.எஸ்.கே . செல்வா சகோ என்னைஅரசுபிலிம்ஸ் உரிமையாளர் திரு. கோபி அவர்களிடம் அறிமுகபடுத்தினார்….

அவரிடம் அறிமுகமாகி மூன்று நிமிடம் மட்டுமே பேசியநிலையில் உடனடியாக விவசாயி மகளின் திருமண உதவியை பற்றி பேசினேன் …. பேசிய மூன்று வினாடியில் உடனே ஒகே… எனக்கூறி இருபத்திஐந்தாயிரம் ரூபாய் நிதிஉதவி அளித்தார்…

விவரம் எதுவுமே கேட்கவில்லை…. உடனடியாக இளங்கீரன் அவர்களை தொடர்புகொண்டபேசினார் அபி
திரு மாங்கல்யம் அன்பளிப்பாக வழங்க முடிவுசெய்யப்ட்டது… உடனடியாக கல்யாண் ஜீவல்லரி சென்று அவர்கள் விரும்பிய வடிவில் திருமாஙகலயம் அபிசரவணன் அவரல்களிின் அம்மாாவிின் கைகளால் வாங்கிினாார்.

திருமாங்கல்ய செலவு போக மீதிதொகை விவசாயிகளின் நேற்றைய ஒருநாள் உணவுக்காக செலவளிக்கப்பட்டது……
.
கேரளாவில் உள்ள ஒரு முதியோர் இலலத்திற்கு ஓணம் சமபந்தி விருந்திற்கு சிறப்பு விருந்திராக செல்ல.வேண்டி இருந்ததால் எனது தந்தை திரு.ராஜேந்திர பாண்டியன் எனது மற்றும் திரு.கோபி அவர்கள் சார்பில் மன்னார்குடி நேிடையாக சென்று மணமகளிடம் திருமாங்கல்யம் அளித்து மேலும் மணமக்களுக்கு பட்டுசேலை வேஷ்டியுடன் ஆசியளித்து திரும்பினார்…

ஆக ஒரு விவசாயி அவர்களின் மகளுடைய திருமணசெலவிற்கு உடனடியாக உதவிசெய்ய உதவிய
திரு. இளங்கிீரன் அண்ணா
திரு. செல்வக்குமார் கே.எஸ்.கே
திரு. கோபி அரசுபிலிம்ஸ்
திரு . ரவீந்தர்
திரு.ராஜேந்திர பாண்டியன்

மற்றும் மண்ணின் மைந்தர்கள்..

அவைருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்…

கடந்த சில மாதங்களாக விவசாயிகளின் உணவு மற்றும் குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ நிதி உதவி மற்றும் விவசாயத்திற்கு தேூவயான உதவிகள் என நா் கேட்டவுடன்தொடர்ந்து நிதி உதவி அளித்துவரும் அனைவருக்கும் பல கோடி நன்றிகள்….