
இவரின் தந்தை முன்னாள் இராணுவ வீரர். தமிழ் மொழியில் விகடன், போன்ற பல்வேறு திரைபப்டங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஐங்கரன் பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டில் பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)யின் உறுப்பினராக இருந்தார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
சிதம்பர ரகசியம், ஊமை விழிகள், ஊர் குருவி, விலங்கு, இணைந்த கைகள், அதிகாரி, கோட்டை வாசல், முற்றுகை, உழவன், அசுரன், ராஜா முத்திரை, தாகம், ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, ரோஜா மலரே, கடவுள், ஆசை தம்பி, உரிமை போர், சிவன், வீரநடை, புறச்சிக்காரன், ரிஷி, காற்றுக்கென்ன வேலி, தேவன், விகடன், திருப்பதி, கோவை பிரதர்ஸ், இன்பா, மதுரை பொண்ணு, சென்னை பையன், தம்பி அர்ஜுனா விருத்தகிரி
இவர் தயாரித்த திரைப்படங்கள்
செந்துரபூவே, காவிய தலைவன், தேவன், விகடன், ஏகன், சர்வம், பேராண்மை, வில்லு, அங்காடி தெரு, நத்தலாலா, முரட்டு காளை, சவாலே சமாளி, களவாடிய பொழுதுகள், ஜூங்கா
இவர் விநியோகஸ்தராக இருந்த படங்கள்
சக்க போடு போடு ராஜா, வேலைக்காரன், மாயவன்
