Sunday, June 21
Shadow

விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை எச்சரித்த நடிகர் விவேக்

நடிகர் விவேக் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இவர் எல்லோருடன் நடிக்கும் நடிகர் இவருக்கு எந்த வித நடிகருடன் மாற்று கருத்து கிடையாது இவர் அனைத்து நடிகர்களுடன் நடிப்பார் ஒரு நகைசுவை நடிகராக யாருடன் வாய்ப்பு கிடைக்கிறதோ அதன் படி நடிப்பார் அஜித்துடன் நடிக்கும் போது அஜித்தை பற்றி பேசுவார் விஜய்யுடன் நடிக்கும் போது விஜய்யை பற்றி பேசுவார் இது இவர்களின் வழிமுறை இதை வைத்து இரண்டு தரப்பு ரசிகர்கள் அவரை தொந்தரவு செய்வது தவறு இதனால் இவருக்கு மிக பெரிய மன உளச்சல் ஏற்பட்டுள்ளது .

இதனால் இன்று விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடம் தயவுசெய்து நீங்கள் பதிவு செய்யும் கருத்துகளை எனக்கு டாக் பண்ணாதீர்கள் என்று கொஞ்சம் கண்டிப்புடன் சொல்லி இருக்கிறார் அப்படி மீறி டாக் பண்ணால் அவர்களை பிளாக் பண்ணிவிடுவேன் என்று தன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.அதோடு  அதோடு  எச்சரித்துள்ளார் .