
நம்ம சினிமாக்களில் நாயகன் என்பவன் எந்த கல்ரில் வேண்டுமானலும், எந்த ஏஜில் இருந்தாலும், எம்புட்டு அக்ளியாக இருந்தாலும் பரவாயில்லை..எடுக்கும் சினிமாவுக்கு போதிய பைனாஸ் செஞ்சிட்ட்டா போதும்..
ஆனா ஹீரோயின் என்றால் ஐஸ்வர்யா ராய் மாதிரி முழு அயகா இருக்கோணும்..மேக்சிமம் சிவப்பு கலர் தோல்தான் இருந்தாகோணும்..
கூடவே மதர் டேங்க் எனப்படும் தாய் மொழியை பேச தெர்யாதவராக இருந்தே ஆகோணும்
இப்படி இது இன்று, நேற்று என்று இல்லாமல், காலம், காலமாக இதுவொரு சாபமாக இருப்பதை நாம் காண இயல்கிறது. இந்த நிற அரசியல் காரணத்தாலே தாய் மொழி படங்களில் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல், வளர முடியாமல் காணாமல் போனவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆனா இந்த திரையுலகின் நிற அரசியலுக்கு கோலிவுட்டில் முற்றுப்புள்ளி வைத்த பெருமை ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கே உண்டு .
மேலும் முப்பது வயதை கடந்தாலும் எப்பேர்பட்ட படத்திலும் குழந்தைகளுக்கு மம்மியா நடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் ரியல் யங் ஏஜில் ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகள் மற்றும் நல்ல விமர்சனங்கள் பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்த பலரது கனாக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இலட்சியங்கள் கொண்டு வளர்ந்து வரும் இளம் பெண்களுக்கு முன்மாதிரியாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்
