Sunday, March 23
Shadow

நடிகை ரம்யா பாண்டியன் பிறந்த தின பதிவு

ஜோக்கர் படத்தில் மிகத்துல்லியமான கிராமத்து பெண்ணாக வலம் வரும் ரம்யா தனது நடிப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்தார். அதேபோல் அவருக்கு ‘ஆண் தேவதை’ என்ற படம் வெளிவந்தது இப்படத்தில் சமுத்திரக்கனி நடித்திருப்பார்.

தற்போது பட வாய்ப்பிற்காக நடிகைகள் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.