
ரூபா மஞ்சரி தமிழ் மலையாளம் படங்களில் நடித்துள்ளார். இவரது தாய்மொழி தமிழ். தமிழ் திரையுலகில் இவர் திரு திரு திரு படம் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து நான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
இவர் நடித்த படங்கள்: திரு திரு திரு திரு, மாஸ்கோவின் காவிரி, நான், யாமிருக்க பயமேன்
