
தமிழ் படங்களில் நடந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போதும் படங்களில் ஹோம்லியாகத்தான் நடித்து வருகிறார்.
இவரது ஹோம்லியான தோற்றத்தை பார்க்கவே இவர்க்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஐஸ்வர்யா மிக கவர்ச்சியான உடைகளில் அதாவது மிக சிறிய டிரௌசர் அணிந்து கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.