Wednesday, January 15
Shadow

Tag: actress

நடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி

நடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி

Latest News, Top Highlights
நடிகை சிருஷ்டிடாங்கே கவிதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த கட்டில் திரைப்படக்குழுவின் கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியின் விண்ணப்ப தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முதல் பரிசு : 25,000 இரண்டாம் பரிசு : 15,000 மூன்றாம் பரிசு : 10,000 ஆறுதல் பரிசு : 20 பேருக்கு கவிதை நூல்கள். மற்றும் சிறந்த 100 கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடும் திட்டம். நமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை  எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும்  விதமாக  கட்டில் திரைப்படக்குழு, "கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி"யை அறிவித்திருக்கிறது. 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். தேர்வுக்குழு ம...

நடிகை பூமிகா சாவ்லா பிறந்த தின பதிவு

Shooting Spot News & Gallerys
பூமிகா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். 2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் அவரது இரண்டாவது திரைப்படம் குஷி. இது அவருக்குச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் இந்தி திரைப்படம் 2003 இல் வெளியான தேரே நாம் ஆகும். தமிழில் அறிமுகமான திரைப்படம் பத்ரி ஆகும். தொடர்ந்து, ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள்: கொலையுதிர் காலம், யூ டர்ன், களவாடிய பொழுதுகள், M.S. தோனி : The Untold Story, சில்லுனு ஒரு காதல், பத்ரி...
நடிகை சண்முகசுந்தரி மறைந்த தின பதிவு

நடிகை சண்முகசுந்தரி மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
சண்முகசுந்தரி  ஒரு தமிழ் நடிகை. இவர் பின்னணி பாடகியும், நடிகையுமான டி.கே.கலாவின் தாயார். எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சண்முகசுந்தரி. தன்னுடைய ஐந்தாம் அகவையில் இருந்து, நாடகங்களில் நடித்து வந்துள்ளார். சுமார் 45 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். இதுவரையிலும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான படங்களுக்கு டப்பிங் எனப்படும் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். இவர் எம்.ஜி.ஆருடன் இதயக்கனி, நீரும் நெருப்பும், கண்ணன் என் காதலன், என் அண்ணன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சிவாஜியுடன் லட்சுமி கல்யாணம்,வடிவுக்கு வளைகாப்பு படங்களிலும், ஜெமினியுடன் மாலதி படத்திலும் நடித்துள்ளார். இவர் நாடகம் மற்றும் திரைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக, தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார். நடிகர் வடிவேலுவுக்கு நிறை...
நடிகை ஷோபா மறைந்த தின பதிவு

நடிகை ஷோபா மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஷோபா தென்னிந்தியத் திரைப்பட நடிகை. தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான இவர் உத்ராத ராத்திரி என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தனது 17வது வயதில் பசி தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். சோபா கே. பி. மேனன் என்பவருக்கும், பிரேமா மேனன் என்பவருக்கும் பிறந்தார். தாயார் 1950களில் மலையாளப் படங்களில் பிரபலமான நடிகையாக விளங்கியவர். சோபா 1966 ஆம் ஆண்டில் சந்திரபாபுவின் இயக்கத்தில் வெளியான தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் பேபி மகாலட்சுமி என்ற பெயரில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். 1967 இல் பி. வேணுவின் இயக்கத்தில் உத்யோகாஸ்தா என்ற மலையாளத் திரைப்படத்தில் பேபி ஷோபா என்ற பெயரில் நடித்தார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்று சோபாவிற்கு...

நடிகை கஸ்தூரி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கஸ்தூரி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஆத்தா உன் கோயிலிலே (1991), ராசாத்தி வரும் நாள் (1991), சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), அமைதிப்படை (1994) போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சென்னையில் மே 1, 1974 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைப் சென்னையில் படித்து முடித்தார். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார். இவருக்கு ரவிக்குமார் என்ற கணவரும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிகிறார். ஒரு தென்னிந்திய நடிகை என்னும் 30 நிமிட குறும்படத்தினை கஸ்தூரி குறித்து ரிச்சர்டு பிரேயரும் என்.சி ராஜாமணி இயக்கியுள்ளனர். கஸ்தூர...
நடிகை லேகா வாசிங்டன் பிறந்த தின பதிவு

நடிகை லேகா வாசிங்டன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
லேகா வாசிங்டன் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் நடிக்கும் திரைப்பட நடிகையும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் உள்ளார். 2002 ஆம் ஆண்டு வாக்கில் எஸ் எஸ் மியுசிக் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு தொகுப்பாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் ஜெயம் கொண்டான், வேதம், வ போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள்: கல்யாண சமையல் சாதம், வ குவாட்டர் கட்டிங், ஜெயம் கொண்டான், உன்னாலே உன்னாலே...
நடிகை நந்திதா பிறந்த தின பதிவு

நடிகை நந்திதா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
நந்திதா என்பவர் ஓர் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகை. அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.  எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.  நந்தா லவ்சு நந்தினி என்ற திரைப்படத்தின் வழியாக கன்னடத் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடித்த படங்கள்: ஐபிசி 376, 7 - செவேன், இடம் பொருள் ஏவல், வணங்காமுடி, தேவி 2, கலகலப்பு 2, அசுரவதம், நெஞ்சம் மறப்பதில்லை, உள்குத்து, அஞ்சல, உப்பு கருவாடு, முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல், அட்டகத்தி...
நடிகை அஞ்சலி ராவ் பிறந்த தின பதிவு

நடிகை அஞ்சலி ராவ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அஞ்சலி ராவ் என்பவர் இந்திய திரை நடிகையும், தொலைக் காட்சி நடிகையும் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்துள்ளார். வன்மம் (திரைப்படம்) (2014) மற்றும் பேபி (2015) மூலம் அறியப்படுகிறார். இவர் நடித்த படங்கள்:  சூது கவ்வும், பீட்சா II: வில்லா, மாலினி 22 பாளையங்கோட்டை, வன்மம், பேபி, அச்சம் என்பது மடமையடா, பீச்சாங்கை, அண்ணனுக்கு ஜே, செய்...

நடிகை ஓவியா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஓவியா  இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார். இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்துவருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு,  திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை முடித்தார். இந்திய நடிகையுமான இவர் தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களி...
வைரலாகும் ஹோம்லி நடிகையின் கவர்ச்சி புகைப்படம்

வைரலாகும் ஹோம்லி நடிகையின் கவர்ச்சி புகைப்படம்

Latest News, Top Highlights
தமிழ் படங்களில் நடந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போதும் படங்களில் ஹோம்லியாகத்தான் நடித்து வருகிறார். இவரது ஹோம்லியான தோற்றத்தை பார்க்கவே இவர்க்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில்,  சமீபத்தில் ஐஸ்வர்யா மிக கவர்ச்சியான உடைகளில் அதாவது மிக சிறிய டிரௌசர் அணிந்து கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது....