Saturday, April 18
Shadow

மீண்டும் போலீஸ் கதையில் அஜித் – இயக்குனர் யார்?

அஜித் ஒரு படம் முடிந்து சில காலம் ஓய்வு எடுத்த பின் தான் அடுத்த படத்தின் அறிவிப்பு வரும் அதற்கு காரணம் இயக்குனர் சிவா அடுத்த கதை தயார் செய்ய நேரம் தேவைபடுகிறது. இதனால் தான் இந்த ஓய்வு தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும் நான் சிவாவை விடமாட்டேன் என்று அஜித் கங்கணம் கட்டிகொண்டார் என்று தான் சொல்லணும். ஆம் தொடர்ந்து தோல்வி இருந்து எனக்கு சிவா தான் இயக்குனர் என்று முடிவேடுதுள்ளராம்.

விவேகம் படத்தின் சுமாரான வெற்றிக்கு பிறகு ஓய்வு எடுத்து வருகிறார் அஜித். அடுத்த படமும் இயக்குனர் சிவாவுடன் மீண்டும் இணைகிறார் என்று செய்தி வலம் வருகிறது.

இந்நிலையில் அடுத்த படத்தில் அஜித் போலீஸ் கதை களத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கசிகிறது. ஏற்கனவே இயக்குனர் சிவா கார்த்தி வைத்து போலீஸ் கதைக்களத்தில் சிறுத்தை எடுத்தார், இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

அதே போல் ஒரு லோக்கல் போலீஸ் கதை தான் களமாக ஐடியா வைத்துள்ளார் என்கிறார்கள் இயக்குனர் சிவா வட்டாராம்

இதுபற்றி விரைவில் அறிவிப்பு வரும் என்று தல தரப்பில் சொல்லப்படுகிறது

Leave a Reply