Thursday, April 25
Shadow

ஹிந்தியில் அஜித்தின் வேதாளம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்

அஜித் படங்கள் இப்போதெல்லாம் ரசிகர்களிடம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது அவருக்கு தமிழை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் மாஸ் வரவேற்பு கிடைக்கிறது.

இந்நிலையில் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான வேதாளம் படத்தை யூடியூபில் இதுவரை 12 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இதனால் வழக்கம் போல் ரசிகர்கள் #VEDALAMHindiDubbedHits12M டாக் கிரியேட் செய்து டிரண்ட் செய்து விட்டனர். இதற்கு முன் அஜித் என்னை அறிந்தால் படம் Sathyadev The Fearless Cop என்ற பெயரில் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. அந்த படத்தை இதுவரை 4 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply