Sunday, April 19
Shadow

Tag: #vivegam #ajith #ajithkimar #kajalagarwal #vivekobrai #akshrahaasan #sathyajothi #siva #aniruth

விவேகம் – திரைவிமர்சனம் (அஜித்தின் மைல்கல்) <strong>Rank 4.5/5  </strong>

விவேகம் – திரைவிமர்சனம் (அஜித்தின் மைல்கல்) Rank 4.5/5

Review
உலக சினிமா ரசிகர்கள் உலக தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த நாள் அஜித ரசிகரளுக்கு இரண்டு வருடத்துக்கு பிறகு வந்த தீபாவளி என்றும் சொல்ல கூடிய நாள் தான் இன்று விவேகம் ரிலீஸ் நாள் என்று தான் சொல்லணும். படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு காரணம் ஒன்று அஜித் படம் வெளியாகி இரண்டு வருடம் ஒன்று அடுத்து படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் தான் முக்கிய காரணம் உலக தரம் ஹாலிவுட் மேகிங் இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம் இதை விட முக்கிய காரணம் இதுவரை இல்லாத அஜித்தின் உழைப்பு என்று தான் சொல்லணும் இதுவே ரசிகர்களின் பல்ஸ் அதிகமானதுக்கு முக்கிய காரணம். சிவா அஜித் மூன்றாவது கூட்டனி சிவா அப்படி என்ன செய்யபோகிராறு என்று ஒரு பக்க கேள்வி மறு பக்கம் ஏன் அஜித் தொடர்ந்து சிவா கூட்டணி இதற்கு பதில் சொல்லும் நாளும் இன்று தான் என்று சொல்லணும். தமிழ் சினிமாவுக்கும் ஏன் இந்திய சினிமாவுக்கும் இது ஒரு புது கதை அதோடு களமும் பு...
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா அஜித்தின் விவேகம் ஒரு சர்வே

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா அஜித்தின் விவேகம் ஒரு சர்வே

Latest News
ஆகஸ்ட் 24 அஜித்குமார் அபிமானிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் 'விவேகம்' ரிலீஸ் ஆகிறது. திட்டமிட்டதைக் காட்டிலும் இப்படத்திற்கு கூடுதலாகச் செலவானதாகக் கூறப்படுகிறது. அஜித் குமார் இதுவரை நடித்த படங்களில் அதிக செலவில் எடுக்கப்பட்டுள்ள விவேகம் படம் அதிக விலைக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படமாக இருந்தாலும் 50 கோடிக்கு மேல் வருமானம் வராது என்பதை மாற்றிய முதல் படம் ரஜினிகாந்த் நடித்த எந்திரன். விஜய் நடித்த தெறி 50 கோடியை பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் நெருங்கியது. அஜித் நடித்த படங்கள் எதுவுமே 40 கோடியை நெருங்கியது இல்லை. இந்த சூழலில் விவேகம படத்தை தமிழ்நாட்டில் தியேட்டரில் திரையிடும் உரிமை சுமார் 50 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளது. இத்தொகை அசலாகத் திரும்பக் கிடைக்க தமிழக திரையரங்குகளில் சுமார் 80 கோடியை பாக்ஸ் ஆபீஸ் வசூலாக விவேகம் பெறவேண்டும். இதுவரை ...
அஜித்தின் விவேகம் படத்தின்  ட்ரைலர் – விமர்சனம்

அஜித்தின் விவேகம் படத்தின் ட்ரைலர் – விமர்சனம்

Top Highlights
அஜித் என்றால் அது சாதனை என்று ஒரு அர்த்தம் இருக்கு என்பது தற்போது அனைவருக்கும் தெரிந்து இருக்கும் அதை விட அஜித் என்றால் வேறு ஒரு அர்த்தமும் இருக்கு அதாவது உழைப்பு புதுமை வித்தியாசம் இவை அனைத்தும் அஜித் என்ற மூன்று எழுத்துக்கு உண்டு என்பதையும் விவேகம் ட்ரைலர் நிருபித்துள்ளது . தமிழ் சினிமாவில் ஹாலிவுட் என்று நாம் பேசுவதோடு நிறுத்தியுள்ளோம் ஆனால் அதை இயக்குனர் சிவாவும் அஜித்தும் நிருபித்துள்ளனர் என்று தான் சொல்லணும் அடேங்கப்பா என்ன மாதிரியான ஒரு மேகிங் ஆங்கில படங்கள் தோற்கும் அளவுக்கு ஒரு வித்தியாசம் இயக்குனர் சிவாவை அஜித் நம்பியதுக்கு கை மேல் பலன் கொடுத்துள்ளார். அதை விட அஜித்தை கிண்டல் செய்தவர்கள் இனியாரும் அவரின் நிழல் பக்கம் கூட போகமுடியாது என்பதை தன் ரசிகர்களுக்காக நிருபித்துள்ளார் . அஜித் தன் ரசிகர்களுக்கு இதுவரை என்ன செய்தார் என்பது பதில் தான் இந்த விவேகம் படம் மற்றும் ட்ரைலர் ...
தல அஜித்தின் விவேகம் படத்தின் பாடல்களை பற்றிய விமர்சனம்

தல அஜித்தின் விவேகம் படத்தின் பாடல்களை பற்றிய விமர்சனம்

Latest News
அனிருத் அஜித் காம்போ. அனிருத் பாடல்கள் என்றாலே ஸ்பீடும், எனர்ஜியும் தொற்றிக் கொள்ளும். விவேகம் படத்தின் எல்லா பாடல்களும் வெளியாகிவிட்ட நிலையில், எந்தப் பாடல் டாப்? பாடல்: சர்வைவா வரிகள்: யோகி.பி & சிவா குரல்கள்: அனிருத், யோகி பி, மல்லி மனோஜ் ஆரம்ப இசையே சுண்டியிழுக்கிறது. யோகி.பியின் குரலில் வழக்கம்போல எனர்ஜி. இருகரம் ஆயுதம் எனும் வரிகளெல்லாம் பூஸ்டர். ‘லலலாலாலா’ என்று தியேட்டரில் கேட்டாலே ‘சர்வைவா...’ என்று தியேட்டர் அதிரப்போவது உறுதி. பாடல்: தலை விடுதலை குரல்கள்: அனிருத், ஹரீஷ் சுவாமிநாதன் வரிகள்: சிவா அஜித் குரலில் ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்’ என்று நரம்பு புடைக்க வைக்க ஆரம்பிக்கிறது பாடல். ‘தலை விடுதலை’ என்று பல்லவியில் ஆரம்பித்து இறுதிவரை ஒருவித ஸ்பீடிலேயே கொண்டு போகிறது பாடல். படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் ‘செர்ஜ் குரோஸான்’ ஒரு பேட்டியில் ‘புரூஸ் லீ யின் நுன்ச்சக் சண்ட...
அஜித் ரசிகர்களுக்கு ஜூலை 10ம் தேதி இயக்குனர் சிவா மற்றும் அனிருத் கொடுக்கும் ட்ரீட்

அஜித் ரசிகர்களுக்கு ஜூலை 10ம் தேதி இயக்குனர் சிவா மற்றும் அனிருத் கொடுக்கும் ட்ரீட்

Latest News, Top Highlights
விவேகம் பற்றிய அடுத்தடுத்து பல சுவாரஷ்ய தகவல்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சி அலையில் மூழ்கடித்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் மீண்டும் ஒரு மாஸ் தகவலை வெளியிட்டுள்ளார் அனிருத். சமீபத்தில் வெளியான சர்வைவா தாறு மாறு ஹிட் அடித்தது, பலரது ரிங்க்டோனாக ஒலித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த பாடலை தொடர்ந்து தலை ரிலீஸ் என்ற பாடல் ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என அனிருத் அவரது ட்விட்டரில் அறிவித்துள்ளார். அப்புறம் என்ன ரசிகர்களே ட்ரீட்க்கு நீங்க ரெடியா? ஜூலை 10 தல ரசிகர்கள் எல்லாருக்கும் செம மாஸ் டே தான்....
உலகத்திலே இந்த விஷயத்தை அஜித் சிவாவால் மட்டும் தான் முடியும் ஆச்சிரியத்தில் கோலிவுட்

உலகத்திலே இந்த விஷயத்தை அஜித் சிவாவால் மட்டும் தான் முடியும் ஆச்சிரியத்தில் கோலிவுட்

Latest News
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. செர்பியா, பல்கேரியாவில் இதுவரை எந்த படத்திலும் வராத லொகேஷனில் இப்படத்தை எடுத்துள்ளார்களாம். அந்த ஊரில் இருக்கும் மக்களுக்கே தெரியாத பல இடங்களை விவேகம் படத்தில் மட்டும்தான் பார்க்கமுடியுமாம். ஏனென்றால் அந்த இடங்களுக்கு செல்ல மக்களுக்கே அனுமதி இல்லையாம். அப்படிப்பட்ட இடத்தில் மிகவும் ரிஸ்க் எடுத்து அனுமதி வாங்கியுள்ளார் சிவா. இதையறிந்த கோலிவுட் ஆச்சிரியத்தில் உள்ளது அப்ப படத...
வியாபாரத்தில் சாதிக்கும் அஜித்தின் விவேகம் வசூலில் சாதிக்குமா?

வியாபாரத்தில் சாதிக்கும் அஜித்தின் விவேகம் வசூலில் சாதிக்குமா?

Latest News
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன் என்றால் அது அஜித் என்று தான் சொல்லணும் அது மட்டும் இல்லை அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ள ஒரே நடிகர் என்றால் அதுவும் அஜித் அதிலும் குறிப்பாக பெண் ரசிகர்கள் அதிகம் உள்ள நடிகரும் அவர் தான் இவர் படத்துக்கு கிடைக்கும் ஓபனிங் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காது என்றும் ஆணித்தரமாகவும் சொல்லலாம் நாணலும் இவரின் கடைசி மூன்று படந்கலூம் வியாபரா ரீதியாக பெரிய லாபத்தை கொட்டவில்லை என்று தான் சொல்லணும். இருந்தும் விவேகம் வியாபாரம் இதுவரை இல்லாத அளவுக்கு வியாபாரம் காரணம் இந்த படத்தின் டீசர் என்று தான் சொல்லணும் இந்த டீசர் ரிலீஸ் ஆன தேதியில் இருந்து இந்த படத்துக்கு அதிக மௌவுசு கூடிகொண்டேபோகிறது என்று தான் சொல்லணும். ஏன் இந்த படம் அஜித் வரலாற்றில் இதுவரை செய்யாத வசூல் சாதனை செய்யும் என்பது எல்லோரின் எண்ணமும் அதுனாலே வியாபாரம் பயங்கரமான தொகைக்கு படத்தை வாங்குகிறார்கள் விநியோகிஸ்...
ஹிந்தியில் அஜித்தின் வேதாளம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்

ஹிந்தியில் அஜித்தின் வேதாளம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்

Shooting Spot News & Gallerys
அஜித் படங்கள் இப்போதெல்லாம் ரசிகர்களிடம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது அவருக்கு தமிழை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் மாஸ் வரவேற்பு கிடைக்கிறது. இந்நிலையில் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான வேதாளம் படத்தை யூடியூபில் இதுவரை 12 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதனால் வழக்கம் போல் ரசிகர்கள் #VEDALAMHindiDubbedHits12M டாக் கிரியேட் செய்து டிரண்ட் செய்து விட்டனர். இதற்கு முன் அஜித் என்னை அறிந்தால் படம் Sathyadev The Fearless Cop என்ற பெயரில் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. அந்த படத்தை இதுவரை 4 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....