Thursday, April 25
Shadow

நயன்தாரா போட்ட ரோட்டில் கார் ஓட்டும் அமலா பால்!!

தமிழ் சினிமாவில் இன்றைய நிலை என்னவென்றால் திருமணம் ஆகி விவாகரத்து பெற்று பிரிந்தவர்கள் அல்லது வெளிப்படையாக காதலர்களாக பல நாட்கள் சுற்றி திரிந்து பின்னர் பிரிந்த நாயகிகளே தற்போது மார்க்கெட்டில் நம்பர் ஒன் (குறிப்பு எவ்வளவு காதலர்கள் மாற்றுகிறோமோ அவ்வளவு உயரம் அடைவர்)

முன்பெல்லாம் திருமணம் என்று ஒன்று கதாநாயகிகளுக்கு நடந்து விட்டால் அவ்வளவு தான் இதற்கு பயந்தே பல நாயகிகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பர் தற்போது நிலமை தலைகீழ்!!

சரி விசயத்துக்கு வருவோம் மலையாளத்தில் நயன்தாரா நடித்த கேரக்டரில் தமிழில் அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற ஒரு தகவல் கிடைத்துள்ளது.

‘பாஸ்கர் தி ராஸ்கல்’. இந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்யவிருக்கிறார்கள் என்றும் மலையாளத்தில் இயக்கிய சித்திக்கே தமிழிலும் இயக்க, மலையாளத்தில் மம்முட்டி நடித்த கேரக்டரில் அர்விந்த்சாமி நடிக்க இருக்கிறார்

Leave a Reply