Thursday, April 25
Shadow

Tag: amala paul on nayanthara movie remakes

என்னோடு படுக்கையறை காட்சியில் நடிக்கும்பொழுது அவருக்கு கை நடுங்கும் அமலா பால் ஓப்பன் டாக்?

என்னோடு படுக்கையறை காட்சியில் நடிக்கும்பொழுது அவருக்கு கை நடுங்கும் அமலா பால் ஓப்பன் டாக்?

Latest News
நடிகை அமலாபால் விவாகரத்து பிறகு பல படங்களில் நடித்து வருகிறார்.அதில் திரையில் வெளியாவதற்கு தயாராக உள்ள திரைப்படம் திருட்டு பயலே-2 . இந்த திரைப்படத்தை இயக்குனர் சுசி கணேசன் இயக்குகிறார்.இந்த படத்தில் நடிகை அமலாபால் கவர்ச்சியாக நடித்துள்ளார். இந்த படத்தில் வரும் நெருக்கமான காட்சிகள் என்றாலே நடிகர் பாபி சிம்ஹா அவரின் கைகள் நடுங்க ஆரம்பித்துவிடும். ஆனால் நான் தயக்கமின்றி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன் என்று கூறினார்....
நயன்தாரா போட்ட ரோட்டில் கார் ஓட்டும் அமலா பால்!!

நயன்தாரா போட்ட ரோட்டில் கார் ஓட்டும் அமலா பால்!!

Latest News
தமிழ் சினிமாவில் இன்றைய நிலை என்னவென்றால் திருமணம் ஆகி விவாகரத்து பெற்று பிரிந்தவர்கள் அல்லது வெளிப்படையாக காதலர்களாக பல நாட்கள் சுற்றி திரிந்து பின்னர் பிரிந்த நாயகிகளே தற்போது மார்க்கெட்டில் நம்பர் ஒன் (குறிப்பு எவ்வளவு காதலர்கள் மாற்றுகிறோமோ அவ்வளவு உயரம் அடைவர்) முன்பெல்லாம் திருமணம் என்று ஒன்று கதாநாயகிகளுக்கு நடந்து விட்டால் அவ்வளவு தான் இதற்கு பயந்தே பல நாயகிகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பர் தற்போது நிலமை தலைகீழ்!! சரி விசயத்துக்கு வருவோம் மலையாளத்தில் நயன்தாரா நடித்த கேரக்டரில் தமிழில் அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற ஒரு தகவல் கிடைத்துள்ளது. ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. இந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்யவிருக்கிறார்கள் என்றும் மலையாளத்தில் இயக்கிய சித்திக்கே தமிழிலும் இயக்க, மலையாளத்தில் மம்முட்டி நடித்த கேரக்டரில் அர்விந்த்சாமி நடிக்க இருக்கிறார் ...